Connect with us

தேர்தல் தேதி அறிவிப்பு: அதிமுக, திமுக சுறுசுறுப்பு

Tamil Nadu

தேர்தல் தேதி அறிவிப்பு: அதிமுக, திமுக சுறுசுறுப்பு

a2a01edbbab218122016cb013ecb921b

தமிழகத்தில் 3 ராஜ்யசபா தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் அவற்றுக்கு ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்துள்ளது 

தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று ராஜ்யசபா தொகுதிகளுக்கும் ஒவ்வொன்றாக தனி தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு ஒரு தொகுதிக்கான தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்தலுக்கு விண்ணப்பம் செய்யும் விரும்புவார்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சுறுசுறுப்பாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top