News
தேர்தல் ஆணையம், முன்னாள் அமைச்சர் வீரமணி பதில் தர ஆணை!
நம் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. சட்டமன்றத் தேர்தலில் தற்போது தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த ஆளும் கட்சியான அதிமுக திமுக மிகவும் வறுமையான எதிர்கட்சியாக காணப்படுகின்றன இந்த சூழலில் தேர்தலின்போது இத்தேர்தலில் பல புதிய வேட்பாளர்கள் சொத்து விவரங்கள் மற்றும் உண்மையான தகவல்கள் மறுக்கப்பட்டதால் அவர்களுக்கு வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
தற்போது முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் தரப்பட்டுள்ளது. அந்தப்படி வேட்பு மனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேட்புமனுவை தாக்கல் செய்யப்பட்ட பொது சொத்து விவரங்கள் வருமான வரி கணக்கு போகவில்லை என மனுதாரர் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் எனும் நடந்து முடிந்த தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றார் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி.
