Connect with us

உலகை அச்சுறுத்தும் பொருளாதார மந்த நிலை; தவிர்ப்பதற்கான எட்டு வழிகள்!!

tneconomy

செய்திகள்

உலகை அச்சுறுத்தும் பொருளாதார மந்த நிலை; தவிர்ப்பதற்கான எட்டு வழிகள்!!

2020 ஆம் ஆண்டு கொரோனாவிற்கு பின்பு உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பொருளாதார சற்று மந்தமான நிலையில் காணப்படுகிறது. இந்த மந்த நிலை பலர் இணையும் அச்சுறுத்துவதாக தெரிகிறது.

இதனால் பொருளாதார மன்ற நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1.  வருமானத்துக்கும் செலவுக்குமான வரவு, செலவு அறிக்கையை தயாரித்து தேவையற்ற செலவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மந்த நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  2. அவசரகால நிதியாக குறைந்தபட்ச மூன்று மாத ஊதியத்தை வைத்திருக்க வேண்டும். இது பிற்காலத்தில் உதவுவதாகவும் , கை கொடுப்பதாகவும் காணப்படுகிறது.
  3. கிரெடிட் கார்டு உள்ளிட்ட அதிக வட்டியை உடைய கடன்களை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.
  4. வேலைவாய்ப்பு இழப்பை தவிர்க்கும் வகையில் கூடுதல் திறன்களை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. வாராந்திர மளிகை சாமான்கள் உள்ளிட்ட செலவினங்களில் தேவையற்றவைகளை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
  6. ஓய்வூதியம் மற்றும் பங்கு முதலீடு உள்ளிட்ட முதலீடுகளில் தொடர்ந்து முதலீடு செய்து கொள்ள வேண்டும்.
  7. பொருளாதார முதலீடுகளை பங்குகள் ரியல் எஸ்டேட் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
  8. பொருளாதார மந்த நிலை காலத்தில் குறைந்த விலைக்கு வரும் கார்கள் வீடுகளை வாங்குவது சொத்துக்களை சேர்ப்பதாக உள்ளதால் வாங்கிக் கொள்ளலாம்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top