முகத்தில் எண்ணெய் வழிவதைச் சரிசெய்யும் முட்டை ஃபேஸ்பேக்!!

bcc368ebac9fa79065004750901b2b27-2

தேவையானவை:
முட்டை- 1, 
அரிசி மாவு- 2 ஸ்பூன், 
கற்றாழை- 1 துண்டு

செய்முறை:
1.    கற்றாழையின் இருபுறமும் வெட்டி, அதில் உள்ள முட்களை நீக்கிவிடவும்.
2.    அடுத்து கற்றாழையின் சதைப் பகுதியினை வெட்டி, மிக்சியில் போட்டு அத்துடன் முட்டையினை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து இந்தக் கலவையில் அரிசி மாவினைச் சேர்த்தால் முட்டை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்தால் முகத்தில் எண்ணெய் வழிவது சரியாகிவிடும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.