ஒரே நாள்ல! ஒரே முகாமில! 11.8 கோடி கல்விக்கடனா?அதுவும் 171 பேருக்கு உடனே கல்விக்கடன்!!!

தற்போது மக்கள் மத்தியில் எப்படியாவது தங்கள் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் பெற்றோர்கள் பலரும் கடுமையாக உழைக்கின்றனர்.

கல்விக்கடன்அவர்களுக்கு உதவும் வண்ணமாக பள்ளிகள், கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில மாணவர்களால் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத நிலையில் பலரும் கல்விக்கடனை எதிர்பார்க்கின்றனர்.

அந்த வரிசையில் பல வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் இன்று ஒரே நாள் மட்டும் 11.8 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் ஒரே நாளில் இத்தகைய தொகை கடனாக வழங்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஒரே முகாமில் 1355 மாணவர்கள் கல்விக் கடன் வழங்கக் கோரி விண்ணப்பம் அளித்து இருந்தனர்.

அவர்களில் 171 பேருக்கு உடனே கல்வி கடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரே நாளில் ஒரே முகாமில் இத்தகைய தொகை கடனாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment