ரூ.25,000 ஊதியத்தில் பாதுகாப்பு ஸ்கிரேர் வேலை

மத்திய அரசின் ஏஏஏ சரக்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதோடு சேவைகள் கம்பெனி லிமிடெட்டில் (AAICLAS) காலியாக உள்ள பாதுகாப்பு ஸ்கிரேர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பாதுகாப்பு ஸ்கிரேர் பிரிவில் 176 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும்
 
ரூ.25,000 ஊதியத்தில் பாதுகாப்பு ஸ்கிரேர் வேலை

மத்திய அரசின் ஏஏஏ சரக்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதோடு சேவைகள் கம்பெனி லிமிடெட்டில் (AAICLAS) காலியாக உள்ள பாதுகாப்பு ஸ்கிரேர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.25,000 ஊதியத்தில் பாதுகாப்பு ஸ்கிரேர் வேலை

காலிப் பணியிடங்கள் :

பாதுகாப்பு ஸ்கிரேர் பிரிவில் 176 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இளநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, பி.இ.டி டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aaiclas.org  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief Security Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAICLAS Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi – 110003.

முழுமையான விவரங்களை அறிய https://aaiclas-ecom.org/Live/images/ADVT_CHENNAI_AMENDED.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:20.06.2019

From around the web