ரூ.60,000 ஊதியத்தில் தீயணைப்பு அதிகாரி வேலை

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில்(ONGC) காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்
 
ரூ.60,000 ஊதியத்தில் தீயணைப்பு அதிகாரி வேலை

மத்திய அரசின்  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில்(ONGC)  காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.60,000 ஊதியத்தில் தீயணைப்பு அதிகாரி வேலை

காலிப்  பணியிடங்கள் :

தீயணைப்பு அதிகாரி (Fire Officer)  பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 60,000 முதல் ரூ. 1,80,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.370 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ongcindia.com  என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/7dad5a8a-7cc8-4a82-9602-5ada0275cbd0/cbtenglish.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-7dad5a8a-7cc8-4a82-9602-5ada0275cbd0-mI1VYye என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-06-2019 

From around the web