டெல்லியில் உள்ள தனியார் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் எனர்ஜி லிமிடெட் (Focus Energy Limited) கம்பெனியில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடம்: ராஜஸ்தான் பகுதியில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும். காலிப்பணியிடங்கள்: எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், ஜியோலாஜிஸ்ட் பிரிவில் 50 பணியாளர்களும், மட் கெமிஸ்ட்
 
டெல்லியில் உள்ள தனியார் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் எனர்ஜி லிமிடெட் (Focus Energy Limited) கம்பெனியில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டெல்லியில் உள்ள தனியார் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

பணியிடம்:

    ராஜஸ்தான் பகுதியில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும்.

காலிப்பணியிடங்கள்:

எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியர் பிரிவில் 50 பணியாளர்களும், ஜியோலாஜிஸ்ட் பிரிவில் 50 பணியாளர்களும், மட் கெமிஸ்ட் பிரிவில் 50 பணியாளர்களும் , அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் 5 பணியாளர்களும், அட்மின் பிரிவில் 5 பணியாளர்களும் மற்றும் காயில் டப்ளிங் இன்ஜினியர் 5 பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.

கல்வித் தகுதி:

     துறை சார்ந்த பிரிவில் பி.இ மற்றும் பி.டெக் அல்லது டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

முழுமையான விவரம்:

ஆன்லைன் மூலம் www.focusenergy.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.focusenergy.co.in/careers என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29/04/2019

From around the web