இந்திய விமானப் படையில் வேலை

மத்திய அரசின் இந்திய விமானப் படையில் (Indian Air Force) காலியாக உள்ள எம்டிஎஸ் MTS பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : எம்டிஎஸ் MTS பிரிவில் 05 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எஸ்எல்சி, பிளஸ்டூ மற்றும் டிப்ளமோ ஏதாவது ஒரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு
 
இந்திய விமானப் படையில் வேலை

மத்திய அரசின் இந்திய விமானப் படையில் (Indian Air Force)  காலியாக உள்ள எம்டிஎஸ் MTS பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப் படையில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

எம்டிஎஸ் MTS பிரிவில் 05 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எஸ்எல்சி, பிளஸ்டூ மற்றும் டிப்ளமோ ஏதாவது ஒரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் www.indianairforce.nic.in    என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1xZ2zeGlFc-cGYCeOy8VyU08Jn0MZma-j/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-06-2019 

From around the web