ரூ.19500 ஊதியத்தில் தேசிய உர நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில்(NFL) காலியாக உள்ள சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives) பணிகளைம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.Sc Agriculture பட்டப்படிப்பு படித்து முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பு: வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives) ரூ. 9500 முதல் ரூ.
 
ரூ.19500 ஊதியத்தில் தேசிய உர நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில்(NFL)  காலியாக உள்ள சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives) பணிகளைம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.19500 ஊதியத்தில் தேசிய உர நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள் :

சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives)  பிரிவில் 40    பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Sc Agriculture பட்டப்படிப்பு படித்து முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

சந்தைப்படுத்தல் பிரதிநிதி (Marketing Representatives) ரூ. 9500 முதல் ரூ. 19500 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி.,  எஸ்.சி. மற்றும்  பி.டபிள்யு.டி விண்ணப்பத்தாரர்களுக்கு  விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

 ஆன்லைன் மூலமாக www.nationalfertilizers.com  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/DETAILED%20ADEVRTSIMENT-MARKETING%20REPRESENATIVE.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.  

      விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 19-03-2019    

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-04-2019 

From around the web