தேசிய அணுமின் நிலையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மெக்கானிக்கல் பிரிவில் 83 பணியிடங்களும், கெமிக்கல் பிரிவில் 13 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45 பணியிடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 பணியிடங்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 5 பணியிடங்களும், சிவில் பிரிவில் 40 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: மெக்கானிக்கல் பணியிடத்திற்கு மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு
 
தேசிய அணுமின் நிலையத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ப்பிக்கலாம்.

தேசிய அணுமின் நிலையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

காலிப் பணியிடங்கள்:

மெக்கானிக்கல்  பிரிவில் 83 பணியிடங்களும், கெமிக்கல்  பிரிவில் 13 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில்  45 பணியிடங்களும், எலக்ட்ரானிக்ஸ்  பிரிவில் 5 பணியிடங்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில்  5 பணியிடங்களும், சிவில் பிரிவில்  40 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மெக்கானிக்கல்  பணியிடத்திற்கு மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

கெமிக்கல் பணியிடத்திற்கு கெமிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

இன்ஸ்ட்ருமென்டேசன் பணியிடத்திற்கு இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன் படித்து முடித்து இருக்க வேண்டும்.

சிவில் பணியிடத்திற்கு சிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடத்திற்கும் வயதானது பொதுப் பிரிவினருக்கு 26 வயது, ஒபிசி பிரிவினருக்கு 29 வயது,  எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 31 வயது, மாற்றுத் திறனாளிகள் 41 வயது, முன்னாள் ராணுவ பணியாளர் 31 வயதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமானது பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விவரம்:

https://npcilcareers.co.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 29.03.2019

விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி தேதி : 23.04.2019

From around the web