எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

மத்திய அரசின் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மூத்த குடியிருப்பாளர் Senior Resident பிரிவில் 25 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery),M.D படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200
 

மத்திய அரசின்  எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

காலிப் பணியிடங்கள் :

மூத்த குடியிருப்பாளர் Senior Resident  பிரிவில் 25 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery),M.D படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.esic.nic.in  என்ற இணையதளத்தில் உள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ESIC Medical College & Hospital, K.K.Nagar, Chennai- 600 078.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 05.07.2019  முதல் 09.07.2019

From around the web