எல்.ஐ.சி-ல் வேலை வாய்ப்பு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. ஜீவன் விருத்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தைப் போல் அல்லாமல் சிங்கிள் பிரீமியத்துடன் இத்திட்டம் விளங்கும் என்று கூறப்படுகிறது. எல்லோராலும் எல்ஐசி என அழைக்கப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக பணியிடங்கள் உள்ளன. அந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய
 
எல்.ஐ.சி-ல் வேலை வாய்ப்பு

      இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி. ஜீவன் விருத்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தைப் போல் அல்லாமல் சிங்கிள் பிரீமியத்துடன் இத்திட்டம் விளங்கும் என்று கூறப்படுகிறது. எல்லோராலும் எல்ஐசி என அழைக்கப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக பணியிடங்கள் உள்ளன. 

அந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

எல்.ஐ.சி-ல் வேலை வாய்ப்பு

      காலியாக உள்ள பணி AAO ( Generalist) – 350 பேர், AAO ( IT) – 150 பேர், AAO (CA) – 50 பேர், AAO (Actuarial) – 30 பேர், AAO ( Rajbhasha) – 10 பேர்.  மொத்தம் 590 பேர் காலிப்பணிடங்களை நிரப்ப தேவைப்படுகின்றன. 

இதற்கு தகுதியான படிப்பு பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளிலும், மேலும் எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட  பணிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வயது 1.03.2019 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிய https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்கில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  22.3.2019

From around the web