மத்திய அரசில் யுபிஎஸ்சி வேலை

மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: ஜியாலஜிஸ்ட் பிரிவில் 50 பணியிடங்களும், ஜியோபிசிக்ஸ்ட் பிரிவில் 14 பணியிடங்களும், கெமிஸ்ட் பிரிவில் 15 பணியிடங்களும், சீனியர் ஹைட்ராலஜிஸ்ட் பிரிவில் 27 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் ஹைட்ராலஜி துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ்,
 
மத்திய அரசில் யுபிஎஸ்சி வேலை

மத்திய அரசுத்துறைகளில்  புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் யுபிஎஸ்சி வேலை

காலிப்பணியிடங்கள்:

ஜியாலஜிஸ்ட் பிரிவில் 50 பணியிடங்களும், ஜியோபிசிக்ஸ்ட் பிரிவில் 14 பணியிடங்களும், கெமிஸ்ட் பிரிவில் 15 பணியிடங்களும், சீனியர் ஹைட்ராலஜிஸ்ட் பிரிவில் 27 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் ஹைட்ராலஜி துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் ஹைட்ராலஜி  பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணத்தில்  சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தின் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2019

     எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2019

From around the web