தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 வேலை

மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகள், காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து விபரங்களும் ஜீன் 14-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு நடைபெறும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்
 

மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள், காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து விபரங்களும் ஜீன் 14-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 வேலை

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை https://drive.google.com/file/d/1fmk8sKA7e4Fc82-h3JqaTKfOcioUyBNa/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க தொடங்கிய தேதி:14.06.2019

      விண்ணப்பிக்க கடைசி தேதி:14.07.2019

From around the web