ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 496 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: டெல்லியின் முதன்மைப் பகுதிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்: மெடிக்கல் ஆபீசர் பிரிவில் 317 பணியாளர்களும், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பிரிவில் 175 பணியாளர்களும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பிரிவில் 4 பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். கல்வித் தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும்
 
ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 496 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை

பணியிடம்:

                டெல்லியின் முதன்மைப் பகுதிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.        

காலிப்பணியிடங்கள்:

மெடிக்கல் ஆபீசர்  பிரிவில் 317 பணியாளர்களும், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பிரிவில் 175 பணியாளர்களும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பிரிவில் 4 பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.

கல்வித் தகுதி:

அனைத்து பணியிடங்களுக்கும்  MBBSMS மற்றும் MD  படித்து முடித்து இருக்க வேண்டும்.

ஊதியம்:

மெடிக்கல் ஆபீசர்  பணியிடத்திற்கு ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும். ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பணியிடத்திற்கு ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை வழங்கப்படும். சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர்  பணியிடத்திற்கு ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரை  வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமானது பொது/ஓபிசி பிரிவனருக்கு 400 ரூபாய். மற்ற பிரிவினர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ குடும்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விவரம்:

www.recrultment.ltbpolice.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை www.crpf.gov.in/  என்ற என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

முகவரி:

Central Reserve Police Force,  Block No.-1, C.G.O. Complex, Lodhi Road, New Delhi-110 003, INDIA.

                விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01/05/2019

From around the web