பொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: டெக்னிக்கல் அதிகாரி பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம்
 

இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை

காலிப் பணியிடங்கள்:

டெக்னிக்கல் அதிகாரி  பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.23,000 வரை  வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

       நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi -110 028, Ph.No.011-25774645/011-25777676

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecil.co.in/jobs/ADVT_30_2019.pdf?fbclid=IwAR35cKEf5Yt2pLlwe_Oyh98CJFrjmrQWrXw3ytEiSqYI-TBanJLqCjxcDMI  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.08.2019

From around the web