பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! TN SSLC Result 2019!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9,47,794 பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் என்பதால் தேர்வுகள் மார்ச் மாதத்திற்குள்ளாகவே நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (29-04-2019) காலை 9.30 மணிக்கு வெளியானது. வெளியான தேர்வு முடிவுகளின்படி 95.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.3% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்வு பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி
 
Tamil Nadu SSLC Result 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9,47,794 பேர் எழுதியிருந்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! TN SSLC Result 2019!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் என்பதால் தேர்வுகள் மார்ச் மாதத்திற்குள்ளாகவே நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (29-04-2019) காலை 9.30 மணிக்கு வெளியானது.

வெளியான தேர்வு முடிவுகளின்படி 95.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.3% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்வு பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. இரண்டாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் நாமக்கல் மாவட்டமும் உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய http://www.tnresults.nic.in/stet.htm என்ற இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கவும்.

From around the web