தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்ஜினியரிங் வேலை

தமிழக அரசின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: இன்ஜினியரிங் பிரிவில் 475 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறை சார்ந்த பிரிவில் பொறியியல் படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்க பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150 ஆகும். தேர்வு செய்யப்படும் முறை:
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்ஜினியரிங் வேலை

தமிழக அரசின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்ஜினியரிங் வேலை

காலிப் பணியிடங்கள்:

இன்ஜினியரிங் பிரிவில் 475 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறை சார்ந்த பிரிவில் பொறியியல் படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150 ஆகும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.apply.tnpscexams.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2019

From around the web