துணை ஆய்வாளர் பணியில் வேலை

தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது, தற்போது வேலை வாய்ப்பு தொடர்பான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன. தகுதியும், விருப்பமும உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். துணை ஆய்வாளர் (தாலுகா, ஆயுத பாதுகாப்பு மற்றும் சிறப்பு படை) பணிக்கான மொத்த பணியிடங்கள் 969 ஆகும். தகுதியானது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 20
 
துணை ஆய்வாளர் பணியில் வேலை

தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது, தற்போது வேலை வாய்ப்பு தொடர்பான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன. தகுதியும், விருப்பமும உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 துணை ஆய்வாளர் (தாலுகா, ஆயுத பாதுகாப்பு மற்றும் சிறப்பு படை) பணிக்கான மொத்த பணியிடங்கள்  969 ஆகும். தகுதியானது ஏதேனும் ஒரு  பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

துணை ஆய்வாளர் பணியில் வேலை

மாதச் சம்பளம் ரூ.36,900 முதல் 1,16,600 ஆகும். எழுத்து தேர்வு, உடற்தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில்  www.tnusrbonline.org என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.04.2019.

மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள  இணைப்புகளைப் பார்க்கவும்.

https://si-tkartsp.tnusrbonline.org/TNU/LoginAction_input.action

http://www.tnusrbonline.org/pdfs/SI_TKARTSP_2019_Information_Brochure.pdf

http://www.tnusrbonline.org/pdfs/SI_TKARTSP_2019_Notification.pdf

From around the web