ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SAIL) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மருத்துவ அதிகாரி (Medical Officer) பிரிவில் 129 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 20,600 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது
 
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசில்  ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SAIL)  காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்  பணியிடங்கள் :

மருத்துவ அதிகாரி (Medical Officer) பிரிவில் 129 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 20,600 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sail.co.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sailcareers.com/media/uploads/RDS_Short_Notic_Eng_25X55cms.pdf என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-06-2019 

From around the web