ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு முகவர் வேலை

மத்திய அரசின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் (Air India Express) காலியாக உள்ள பாதுகாப்புமுகவர் (Security Agent) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பாதுகாப்பு முகவர் (Security Agent) பிரிவில் 13 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். எனவே பட்டதாரி இளைஞர்கள் இதை சரியான தருணமாக நினைத்து விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: வயதானது 31 வயதிற்குள் இருக்க
 
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு முகவர் வேலை

மத்திய அரசின்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் (Air India Express)  காலியாக உள்ள பாதுகாப்புமுகவர் (Security Agent)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பாதுகாப்பு முகவர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

பாதுகாப்பு முகவர் (Security Agent)  பிரிவில் 13 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். எனவே பட்டதாரி இளைஞர்கள் இதை சரியான தருணமாக நினைத்து விண்ணப்பிக்கலாம்.


வயதுவரம்பு:

வயதானது 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

பாதுகாப்பு முகவர் (Security Agent)   பணியிடங்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 20,154 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்  மூலம் www.airindiaexpress.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான  விவரங்களை அறிய http://portals.airindia.in/erecruitmentsecurityagentsrinagar/UploadAdv/Advertisement_AIATSL_2019_For_SRINAGAR.pdf சென்று அறிந்து கொள்ளலாம்.

வேலை குறித்த தகுதி மற்றும் இதர விஷயங்களை கொடுக்கப்பட்ட இணைப்பில் படித்து அறிந்துகொண்டு விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-05-2019 

From around the web