ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் (Junior Assistant/Clerk) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ.11,765 முதல் ரூ.31,540 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது
 
ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள  இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளர் வேலை

காலிப் பணியிடங்கள்:

இளநிலை உதவியாளர் மற்றும் கிளார்க் (Junior Assistant/Clerk) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.11,765 முதல் ரூ.31,540 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700 மற்ற அனைத்து விண்ண்ப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் www.repcobank.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.repcobank.com/uploads/career/6.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி

      விண்ணப்பிக்க கடைசி தேதி:20.06.2019

From around the web