இந்தியன் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வே துறையில் மீண்டும் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. மொத்த 1,03,769 காலியிடங்கள் உள்ளன. பணியானது Assistant Points Man, Assistant Bridge, Track Maintainer Grade-IV, Assistant Workers மற்றும் Hospital Assistant போன்ற பணிகளுக்கு இந்தியா முழுவதும் 1,03,769 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு தேடும் விண்ணப்பத்தாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்
 
இந்தியன் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வே துறையில் மீண்டும் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான  விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. மொத்த 1,03,769  காலியிடங்கள்  உள்ளன.

  பணியானது Assistant Points Man, Assistant Bridge, Track Maintainer Grade-IV, Assistant Workers மற்றும் Hospital Assistant போன்ற பணிகளுக்கு இந்தியா முழுவதும் 1,03,769 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு தேடும் விண்ணப்பத்தாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு.

இந்தியன் ரயில்வேயில் வேலை

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கல்வி தகுதியானது  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI படித்து முடித்து இருக்க வேண்டும். தேர்வு முறை Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயதானது 18  முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எந்த ஊர்களினாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் முழுமையான விவரங்களை indianrailways.gov.in மற்றும் http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2019

From around the web