பொறியியல் படித்தவர்களுக்கு திட்ட அதிகாரி வேலை

கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) காலியாக உள்ள திட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : திட்ட அதிகாரியாக (Project Officer) 34 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் பட்டப்படிப்பை முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: திட்ட அதிகாரி பணிக்கு முதலாம் ஆண்டு சம்பளம் ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு சம்பளம் ரூ. 31,000 மற்றும் மூன்றாம் ஆண்டு சம்பளம் ரூ. 32,000 வரை
 
பொறியியல் படித்தவர்களுக்கு திட்ட அதிகாரி வேலை

கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) காலியாக உள்ள திட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படித்தவர்களுக்கு திட்ட அதிகாரி வேலை

காலிப்  பணியிடங்கள் : 

திட்ட அதிகாரியாக (Project Officer) 34    பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் பட்டப்படிப்பை முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

திட்ட அதிகாரி  பணிக்கு முதலாம் ஆண்டு  சம்பளம் ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு சம்பளம் ரூ. 31,000  மற்றும் மூன்றாம் ஆண்டு  சம்பளம்  ரூ. 32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயதானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

     விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 30-03-2019   

      விண்ணப்பிக்க கடைசி தேதி:   24-04-2019  

From around the web