ரூ.25,000 ஊதியத்தில் திட்ட உதவியாளர் வேலை

மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NEERI) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : திட்ட உதவியாளர் (Project Assistant) பிரிவில் 08 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.E Civil Engineering,M.Sc Chemistry,M.Sc Environmental Science,B.Tech Chemical Engineering,B.E Environmental Engineering,M.E Environmental Engineering துறையில் ஏதாவது ஒரு பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
 

மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NEERI) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.25,000 ஊதியத்தில் திட்ட உதவியாளர் வேலை

காலிப் பணியிடங்கள் :

திட்ட உதவியாளர் (Project Assistant) பிரிவில்  08  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Civil Engineering,M.Sc Chemistry,M.Sc Environmental Science,B.Tech Chemical Engineering,B.E Environmental Engineering,M.E Environmental Engineering துறையில் ஏதாவது ஒரு பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதியம்:

திட்ட உதவியாளர் (Project Assistant)  பணியிடங்களுக்கு ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.neeri.res.in  என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.neeri.res.in/sites/default/files/FFF%20CSIR-%20NEERI%2C%20Chennai%20PA%20Advertisement%20%28May%201%2C%202019%29.pdf என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

   நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-NEERI, CSIR Madras Complex, Taramani, Chennai – 600 113.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 22.05.2019

From around the web