பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பலாம். கல்வித்தகுதி: ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.airmenselection.cdac.in என்ற இணையத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்
 

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பலாம்.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை

கல்வித்தகுதி:

ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் ரூ.250  ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.airmenselection.cdac.in  என்ற இணையத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_7_1920b.pdf  என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

       விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2019

From around the web