ரூ.36,400 ஊதியத்தில் இளநிலை ஆய்வாளர் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் (Junior Analyst) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : இளநிலை ஆய்வாளர் (Junior Analyst) பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.Sc Chemistry மற்றும் B.Pharm ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதச் சம்பளம் ரூ. 36400 முதல் ரூ.
 
ரூ.36,400 ஊதியத்தில் இளநிலை ஆய்வாளர் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் (Junior Analyst)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.36,400 ஊதியத்தில் இளநிலை ஆய்வாளர் வேலை

காலிப் பணியிடங்கள் :

இளநிலை ஆய்வாளர் (Junior Analyst)  பிரிவில்  09  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Sc Chemistry மற்றும் B.Pharm ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதச் சம்பளம் ரூ. 36400  முதல் ரூ. 11570 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 150 தேர்வுக் கட்டணம் ரூ. 150 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய முழுமையான விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf?fbclid=IwAR1wWoUC_Qsy_gz50ouR1j-BkI5gn-w6_rOQxrzZtXajlctfSRk09pd56dU சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-05-2019 

From around the web