இராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை

இந்திய இராணுவத்தில் ஆர்மி டென்டல் கார்பஸ் என்னும் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள பல் மருத்துவத்தில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: பல் மருத்துவத்தில் அதிகாரி பிரிவில் 65 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ் முடித்து பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 55 சதவீகித மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 45
 
இராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் அதிகாரி வேலை

இந்திய இராணுவத்தில் ஆர்மி டென்டல் கார்பஸ் என்னும் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள பல் மருத்துவத்தில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

பல் மருத்துவத்தில் அதிகாரி பிரிவில் 65 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ் முடித்து பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 55 சதவீகித மதிப்பெண்களுடன் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2019

From around the web