கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் செவிலியர் வேலை

மத்திய அரசின் கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் (Kolkata Port Trust) காலியாக உள்ள செவிலியர் (Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : செவிலியர் (Nurse) பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: GNM (Dipoloma in General Nursing & Midwifery) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: செவிலியர் (Nurse) பணியிடங்களுக்கு ரூ.17,498 வரை
 
கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் செவிலியர் வேலை

மத்திய அரசின்  கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் (Kolkata Port Trust)  காலியாக உள்ள செவிலியர் (Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் செவிலியர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

செவிலியர் (Nurse)  பிரிவில்  09  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

GNM (Dipoloma in General Nursing & Midwifery) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

செவிலியர் (Nurse)  பணியிடங்களுக்கு ரூ.17,498 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.kolkataporttrust.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Kolkata Port Trust Medical Department Centenary Hospital 1, Diamond Harbour Road, Kolkata-700053.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=3892&lid=3227 என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        விண்ணப்பிக்க வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 15-06-2019 

From around the web