ரூ.22,000 ஊதியத்தில் செவிலியர் வேலை

மத்திய அரசின் டாடா மெமோரியல் மையத்தில் (Tata Memorial Centre) காலியாக உள்ள Adhoc Nurse பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Adhoc Nurse பிரிவில் 70 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.Sc Nursing மற்றும் B.Sc Nursing ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: வயதானது 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: Adhoc Nurse பணியிடங்களுக்கு மாத சம்பளம்
 
ரூ.22,000 ஊதியத்தில் செவிலியர் வேலை

மத்திய அரசின் டாடா மெமோரியல் மையத்தில் (Tata Memorial Centre) காலியாக உள்ள Adhoc Nurse பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.22,000 ஊதியத்தில் செவிலியர் வேலை

காலிப் பணியிடங்கள் :

Adhoc Nurse  பிரிவில் 70    பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.Sc Nursing  மற்றும் B.Sc Nursing ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:


வயதானது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Adhoc Nurse   பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ. 22000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

www.tmc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பின் படி கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வு கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Homi Bhabha Cancer Hospital, Ghanti Mill Road, Lahartara, Old Loco Colony, Shivpurwa, Varanasi, Uttar Pradesh-221002.

முழுமையான விவரங்களை அறிய https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=4387  என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 04.05.2019

From around the web