தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்.ஐ.டி வேலை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்.ஐ.டி.) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: தொழில்நுட்ப அலுவலர் பிரிவில் 129 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளை படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
 
தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்.ஐ.டி வேலை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்.ஐ.டி.) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்.ஐ.டி  வேலை

காலிப் பணியிடங்கள்:

தொழில்நுட்ப அலுவலர்  பிரிவில் 129 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும்  உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதை பதிவு செய்து கொண்டு தேவையான  சான்றிதழ்களுடன் அந்தந்த பணிக்கான நேர்முகத் தேர்வு தேதியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitc.ac.in/app/webroot/img/upload/308562777.pdf  என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.06.2019 முதல் 27.06.2019

From around the web