டிப்ளமோ முடித்தவர்களுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Chemical Engineering பிரிவில் 12 பணியிடங்களும், Civil Engineering பிரிவில் 04 பணியிடங்களும், Computer Engineering பிரிவில் 15 பணியிடங்களும், Electrical and Electronics Engineering பிரிவில் 48 பணியிடங்களும், Electronics and Communication Engineering பிரிவில் 07 பணியிடங்களும், Instrumentation and Control Engineering பிரிவில் 04
 
டிப்ளமோ முடித்தவர்களுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Chemical Engineering பிரிவில் 12 பணியிடங்களும், Civil Engineering பிரிவில் 04 பணியிடங்களும், Computer Engineering பிரிவில் 15 பணியிடங்களும், Electrical and Electronics Engineering பிரிவில் 48 பணியிடங்களும், Electronics and Communication Engineering பிரிவில் 07 பணியிடங்களும், Instrumentation and Control Engineering பிரிவில் 04 பணியிடங்களும், Mechanical Engineering பிரிவில் 73 பணியிடங்களும், Mining Engineering பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ பிரிவிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதன்மையான பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

முழுமையான விவரங்களை அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/5/21/Notification-NLC-Apprentice.pdf என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2019

From around the web