ரூ.75,120 ஊதியத்தில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மருத்துவ அதிகாரி (Medical Officer) பிரிவில் 05 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களுக்கு ரூ. 75,120
 
ரூ.75,120 ஊதியத்தில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசின்  இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.75,120 ஊதியத்தில் மருத்துவ அதிகாரி வேலை

காலிப் பணியிடங்கள் :

மருத்துவ அதிகாரி (Medical Officer)  பிரிவில்  05  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மருத்துவ அதிகாரி (Medical Officer)  பணியிடங்களுக்கு ரூ. 75,120 வரை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைனில் www.hal-india.co.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Manager(HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore – 560 017.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1036&Divkey=17  என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-05-2019 

From around the web