ரூ.28,000 ஊதியத்தில் மேலாளர் வேலை

கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்டில் (Can Fin Homes Limited) காலியாக உள்ள மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மேலாளர் (Manager) பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 28000 முதல் ரூ. 43450 வரை வழங்கப்படும்.
 
ரூ.28,000 ஊதியத்தில் மேலாளர் வேலை

கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட்டில்  (Can Fin Homes Limited)  காலியாக உள்ள மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.28,000 ஊதியத்தில் மேலாளர் வேலை

காலிப் பணியிடங்கள் :

மேலாளர் (Manager) பிரிவில்  30  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

25  முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 28000 முதல் ரூ. 43450 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  விண்ணப்பக் கட்டணம்  ரூ. 100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.canfinhomes.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.canfinhomes.com/pdf/Career/Mgr.pdf என்ற இணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-05-2019 

From around the web