தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவியாளர் (Assistant) பிரிவில் 280 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.44,900 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு
 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் (Assistant) பிரிவில் 280 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.44,900 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2019

From around the web