தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வேலை

மத்திய அரசின் இயக்கத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் காலியாக உள்ள அப்ரசண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். பணி இடமானது தூத்துக்குடி. மொத்தம் 72 காலி பணியிடங்கள் உள்ளன. காலிபணியிடங்கள் விபரம்: 1. மெக்கானிக்கல் – 20 பேர் பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 3,542 ஆகும். 2.எலக்ட்ரிக்கல் – 9 பேர் பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
 
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வேலை

மத்திய அரசின் இயக்கத்தில்  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் காலியாக உள்ள அப்ரசண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக, விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  பணி இடமானது தூத்துக்குடி. மொத்தம் 72 காலி பணியிடங்கள் உள்ளன.

காலிபணியிடங்கள் விபரம்:

1. மெக்கானிக்கல் 20 பேர்  பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 3,542  ஆகும்.

2.எலக்ட்ரிக்கல் – 9 பேர்  பட்டயப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 3,542  ஆகும்.

3. மெக்கானிக்கல் பட்டப்படிப்பு – 12 பேர் பி இ முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 4,984 ஆகும்.

4. எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு – 3 பேர் 12பேர் பி இ முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 4,984 ஆகும்.

5.  எலக்ட்ரிசீயன் – 8 பேர்  10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும் . மாத சம்பளம் ரூ.  7,350 ஆகும்.

6. டீசல் மெக்கானிக் – 5 பேர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும் . மாத சம்பளம் ரூ. 6,700 ஆகும்.

7. மோட்டார் வாகன மெக்கானிக் – 5 பேர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும் . மாத சம்பளம் ரூ.  7,350 ஆகும்.

8. PASSA – 4 பேர் 12 ஆம் வகுப்பு  முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 7,350 ஆகும்.

9. வரைவாளர் (மெக்கானிக்கல்) – 2 பேர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும் . மாத சம்பளம் ரூ.  7,350 ஆகும்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வேலை

10.பிட்டர் – 2 பேர் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.  7,350 ஆகும்.

11.வெல்டர் – 2 பேர் 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும் . மாத சம்பளம் ரூ.6,500 ஆகும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விவரங்களை http://www.vocport.gov.in/port/userinterface/recuritment.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The Chief Mechanical Engineer,

V.O. Chidambaranar Port Trust,

 Tuticorin – 628 004

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2019

From around the web