ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை

தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : வன காவலாளி பிரிவில் 564 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : வன காவலாளி பணியிடங்களுக்கு ரூ.16,600 முதல்
 
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை

தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறையில் வேலை

காலிப் பணியிடங்கள் :

வன காவலாளி பிரிவில் 564 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி :

பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

வன காவலாளி  பணியிடங்களுக்கு ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் தேர்வு, உடல் தரநிலைகள் சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் வழியாக www.forests.tn.gov.in  என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணியிடங்கள் குறித்த  விபரங்களை அறிய https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications  அல்லது https://www.forests.tn.gov.in  என்னும் இணையத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும்.

      விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.05.2019

From around the web