சவுத் இந்தியன் பேங்கில் வேலை

மத்திய அரசின் சவுத் இந்தியன் பேங்கில் (South Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : PO Credit பிரிவில் 40 பணியிடங்களும், PO Forex/ Treasury பிரிவில் 04 பணியிடங்களும், PO IT பிரிவில் 14 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: B.Sc Agriculture, MBA, M.Sc Agriculture,Chartered Accountant (CA) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: PO Credit மற்றும் PO IT பணியிடங்களுக்கு
 
சவுத் இந்தியன் பேங்கில் வேலை

மத்திய அரசின் சவுத் இந்தியன் பேங்கில் (South Indian Bank)  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சவுத் இந்தியன் பேங்கில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

PO Credit  பிரிவில் 40   பணியிடங்களும், PO Forex/ Treasury பிரிவில் 04 பணியிடங்களும், PO IT பிரிவில் 14 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Sc Agriculture, MBA, M.Sc Agriculture,Chartered Accountant (CA) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

PO Credit மற்றும் PO IT பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  PO Forex/ Treasury பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம்  ரூ. 800 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் https://www.southindianbank.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=163 என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-05-2019 

From around the web