ரூ.1,19,500 ஊதியத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள Environmental Scientist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Environmental Scientist பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.Sc Biochemistry, M.Sc Chemistry, M.Sc Environmental Science மற்றும் M.Sc Zoology ஏதேனும் ஒரு துறையில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: Environmental
 
ரூ.1,19,500 ஊதியத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள Environmental Scientist  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ரூ.1,19,500 ஊதியத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

காலிப் பணியிடங்கள் : 

Environmental Scientist   பிரிவில் 60  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.Sc Biochemistry, M.Sc Chemistry, M.Sc Environmental Science மற்றும் M.Sc Zoology  ஏதேனும் ஒரு துறையில் படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதிற்குள்  இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

Environmental Scientist   பணியிடங்களுக்கு ரூ. 37,700 முதல் 1,19,500 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் www.tnpcb.gov.in  மூலமாக விண்ணப்பிக்கலாம்.  

மேலும் முழுமையான தகவல் அறிய  https://drive.google.com/file/d/13RYShZb7ObdHHb-dqkpxxrz_gfC5G3tx/view  என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 25-03-2019    

      விண்ணப்பிக்க கடைசி தேதி:  23-04-2019  

From around the web