தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியிடம் தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் வேலை. மொத்த காலிப் பணியிடங்கள் 5,000 ஆகும். கல்வித் தகுதியானது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் மாதச் சம்பளம் ரூ. 15,000 வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனில்:
 
தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன்  உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் வேலை. மொத்த காலிப் பணியிடங்கள் 5,000 ஆகும். கல்வித் தகுதியானது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

மாதச் சம்பளம் ரூ. 15,000 வழங்கப்படும்.   ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனில்: http://www.tangedco.gov.in/ என்னும்  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தில்  வேலை

பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணம் ஆகும். மற்ற பிரிவினருக்கு ரூ.500 மட்டும் தேர்வு கட்டணமாகும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை  22.03.2019 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.04.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம் ஜூன் மற்றும் ஜூலை 2019 நடைபெறும். மேலும் விபரங்களை அறிய  https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf   என்ற லிங்கில்  தெரிந்து கொள்ளலாம்.

From around the web