தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை

தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்த காலியிடங்கள் 15 உள்ளன. பணியானது Assistant Manager (Scale I) – ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI,CS படித்து முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயதானது 01.03.2019 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் ரூ.23,700 – 42,020 வழங்கப்படும். பொது
 
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை

தேசிய வீட்டு  வசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மொத்த காலியிடங்கள்  15 உள்ளன.

பணியானது Assistant Manager (Scale I) – ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI,CS படித்து  முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயதானது 01.03.2019 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம்  ரூ.23,700 – 42,020 வழங்கப்படும்.

தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலை

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 விண்ணப்ப கட்டணமாகவும்,  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.  இதற்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.இதனை www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களை https://nhb.org.in/wp-content/uploads/2019/03/Final-Advertisement _Asst.-Managers.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.03.2019

From around the web