தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் வேலை

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: General பிரிவில் 41 பணியிடங்களும், Animal Husbandry / Dairy Technology பிரிவில் 05 பணியிடங்களும், Economics and Agricultural Economics பிரிவில் 07 பணியிடங்க:ளும், Environment பிரிவில் 04 பணியிடங்களூம், Food Processing பிரிவில் 03 பணியிடங்களும், Forestry பிரிவில் 03 பணியிடங்களும், Finance பிரிவில் 07 பணியிடங்களும், Land Development Soil Science
 
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் வேலை

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

General பிரிவில் 41 பணியிடங்களும், Animal Husbandry / Dairy Technology பிரிவில் 05 பணியிடங்களும், Economics and Agricultural Economics பிரிவில் 07 பணியிடங்க:ளும், Environment பிரிவில் 04 பணியிடங்களூம், Food Processing பிரிவில் 03 பணியிடங்களும், Forestry பிரிவில் 03 பணியிடங்களும், Finance பிரிவில் 07 பணியிடங்களும், Land Development Soil Science பிரிவில் 05 பணியிடங்களும், Plantation and Horticulture பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பணியிடங்கள் சம்பந்தமான துறையில் இளங்கலைப் பட்டம் , பி.இ மற்றும் பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.28,150 முதல் ரூ.55,600 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2019

From around the web