கரூர் வைசியா வங்கியில் வேலை

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. பணியின் பெயர் Business Development Associate ஆகும். காலிபணியிடங்கள் 600 கல்வித்தகுதியானது ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் 1 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 21 முதல் 28 வயதினை உடையவராக இருக்க
 

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன.

கரூர் வைசியா வங்கியில் வேலை

 பணியின் பெயர் Business Development Associate ஆகும். காலிபணியிடங்கள்  600 கல்வித்தகுதியானது ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் 1 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பானது 21 முதல் 28 வயதினை உடையவராக இருக்க வேண்டும்.  மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதில்  தளர்ச்சி உண்டு.

மாத சம்பளம் ரூ. 18,000 முதல் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறையானது  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.  மேலும் முழுமையான  விபரங்களை அறிய http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp என்ற தொடர்பில் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால் வெகுவிரைவாக விண்ணப்பிப்பது நல்லது.

விண்ணப்பிக்க வேண்டிய  கடைசி தேதி: 30.04.2019

From around the web