இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 130 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள்: பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், டிராபட்ஸ் மென், கார்பெண்டர், பிளம்பர் மற்றும் புக் பைண்டர் என அனைத்து பணியிடங்களுக்கும் 130 பணியாளர்கள் தேவைப்படுகின்றன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ மற்றும் ஐடிஐ ஏதேனும் ஒரு படிப்பு படித்து
 
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 130 பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

காலிப்பணியிடங்கள்:

பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், டிராபட்ஸ் மென், கார்பெண்டர், பிளம்பர் மற்றும் புக் பைண்டர் என அனைத்து பணியிடங்களுக்கும் 130 பணியாளர்கள்  தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ மற்றும் ஐடிஐ ஏதேனும் ஒரு படிப்பு படித்து முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

16 வயது முதல் 22 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  http://www.igcar.gov.in/ என்ற இணையதளத்தில் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10.04.2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 24.04.2019

From around the web