வருமான வரித்துறையில் வேலை

புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆம் இது விளையாட்டு கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் பிரிவு ஆகும். பணி மற்றும் காலியிடம் Income Tax Inspectors – 01 பேர், மாதச் சம்பளம் ரூ.9,300 – 34,800, தகுதி ஏதாவது ஒரு தொகுதியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Tax Assistants – 18 பேர், தகுதி
 
வருமான வரித்துறையில் வேலை

      புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆம் இது விளையாட்டு கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் பிரிவு ஆகும்.

பணி மற்றும் காலியிடம் Income Tax Inspectors – 01 பேர், மாதச் சம்பளம் ரூ.9,300 – 34,800, தகுதி ஏதாவது ஒரு தொகுதியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tax Assistants – 18 பேர், தகுதி ஏதாவது ஒரு தொகுதியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade II – 08 பேர், பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வருமான வரித்துறையில் வேலை

Tasking Staff – 08 பேர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு தகுதித் தேர்வு மற்றும் தேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.incometaxindia.gov.in.com  என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து அதோடு சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து

The Deputy Commissioner of Income – Tax (Hqrs – Personnel) , Room No.378 A, C.R.Building, I.P.Estate, New Delhi – 110 002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையான விவரங்களை என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம். https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen-MiscComm-11-3-19.pdf

பூர்த்தி செய்த விண்ணப்பிக்க சேர வேண்டிய கடைசி தேதி: 31.03.2019

From around the web