151 பேருக்கு எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் (Stenographer) மற்றும் மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : சுருக்கெழுத்தாளர் (Stenographer) பிரிவில் 20 பணியிடங்களும், மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk) பிரிவில் 131 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: சுருக்கெழுத்தாளர் (Stenographer) பணிக்கு +2 படித்திருக்க வேண்டும். மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk)
 
151பேருக்கு எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்   (ESIC) நிறுவனத்தில் காலியாக உள்ள  சுருக்கெழுத்தாளர் (Stenographer) மற்றும் மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

151 பேருக்கு எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

சுருக்கெழுத்தாளர் (Stenographer)  பிரிவில் 20 பணியிடங்களும், மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk) பிரிவில் 131 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சுருக்கெழுத்தாளர் (Stenographer)  பணிக்கு +2 படித்திருக்க வேண்டும். மேல் பிரிவு கிளார்க் (Upper Division Clerk) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

ஊதியம்:

அனைத்து பணியிடங்களுக்கும் ரூ. 5200 முதல் ரூ.20,200 தரஊதியம் ரூ. 2400 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இரண்டு பணியிடங்களுக்கும் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, கணினி தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.esic.nic.in  என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf அல்லது  https://www.esic.nic.in/recruitments?fbclid=IwAR1qyjlBA0YUMUN3cmZ2TDii_F1b61zTsOlS5hKCFUKzPGPtcoXGB6VHdK8 சென்று பார்க்கவும்.   

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-04-2019 

From around the web