சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த 68 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியானது Law Clerk. தகுதியானது LLB (Bachelor of Legislative Law) பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை. வயதானது 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.30,000 ஆகும். தேர்வு நடைமுறை வாய் மூல தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிற தேர்வுகள் ஏதும் இல்லை என்பதால் துணிந்து விண்ணப்பிங்கலாம். தகுதியும்
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த 68 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியானது Law Clerk. தகுதியானது LLB (Bachelor of Legislative Law) பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை

வயதானது 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.30,000 ஆகும். தேர்வு நடைமுறை வாய் மூல தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிற தேர்வுகள் ஏதும் இல்லை என்பதால் துணிந்து விண்ணப்பிங்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  www.hcmadras.tn.nic.in     என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழை இணைத்து, பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட  முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

The Registrar General,

High Court,

Madras – 600104.

 Email:  estt.madrashiahcourt@gmail.com.

மேலும் பணிகளைப் பற்றிய முழுமையான தகவல் அறிய  http://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Application_Form_2019.pdf  என்ற இணைப்பினை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

25-03-2019 அன்று முதல் விண்ணப்பிக்கலாம். 25.04.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  

From around the web