பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய பொதுத் துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: எம்டிஎஸ் பிரிவில் 2 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் என்ஜினியர் பிரிவில் 01 பணியிடங்களும், தள பொறியாளர் பிரிவில் 02 பணியிடங்களும், திட்ட மேலாளர் பிரிவில் 01 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: எம்டிஎஸ் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணு
 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய பொதுத் துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

எம்டிஎஸ் பிரிவில் 2 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் என்ஜினியர் பிரிவில் 01 பணியிடங்களும், தள பொறியாளர் பிரிவில் 02 பணியிடங்களும், திட்ட மேலாளர் பிரிவில் 01 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

எம்டிஎஸ்  பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணு பொறியியல், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.becil.com  என்ற இணையத்தின் மூலமாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Assistant General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

மேலும் முழுமையான  விவரங்களை அறிய http://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf4979a73effee49470cd6d73717b20344.pdf  சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/05/2019

From around the web