பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Management Industrial Trainee மேலாண்மை தொழில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Management Industrial Trainee மேலாண்மை தொழில் பயிற்சி பிரிவில் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Chartered Accountant (CA) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 10000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்
 
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில்  (BEL)  காலியாக உள்ள Management Industrial Trainee  மேலாண்மை தொழில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Management Industrial Trainee மேலாண்மை தொழில் பயிற்சி பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Chartered Accountant (CA) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 10000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.bel-india.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள  முகவரிக்கு அனுப்பவும்.

Manager (HR), Bharat Electronics Limited, Rabindranath Tagore Road, Machilipatnam-521001.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=detailed-advertisement-14519.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்க்வும்

       விண்ணப்பிக்க கடைசி தேதி:  23-05-2019 

From around the web